தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இன்று 4,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona infection was confirmed in 4,471 people in Karnataka today

கர்நாடகாவில் இன்று 4,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் இன்று 4,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடக மாநிலத்தில் இன்று 4,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,

கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 4,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,98,378 ஆக அதிகரித்துள்ளது. இன்று தொற்று உறுதியானவர்களில் 2,251 பேர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கர்நாடகத்தில் இன்று ஒரே நாளில் 52 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10,873 ஆக உயர்ந்துள்ளது. இன்று 7,153 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,00,737 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கர்நாடகத்தில் 86,749 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
கர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.30 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.35 கோடியாக உயர்ந்துள்ளது.
3. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது
கர்நாடகாவில் இன்று புதிதாக 1,526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கர்நாடகாவில் இன்று 1,505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடக மாநிலத்தில் இன்று புதிதாக 1,505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.15 கோடியாக உயர்ந்துள்ளது.