தேசிய செய்திகள்

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி + "||" + Delhi Air Quality Remains "Very Poor", Some Areas Record "Severe" Levels

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி
கடந்த சில நாட்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது
புதுடெல்லி, 

டெல்லியில் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டு உள்ளது. கடந்த சில நாட்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 346 ஆக இருந்தது. இது மிகவும் மோசமான நிலை ஆகும். காற்றின் தரக்குறியீடு 50 வரை இருந்தால் மட்டுமே அது நல்ல நிலை.

காற்றில் மாசுவின் அளவை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போது வாகனங் களை ‘ஆப்’ செய்யுமாறு மாநில அரசு பிரசாரம் செய்து வருகிறது. ஆனாலும் மாசு குறைந்த பாடில்லை. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கொரோனா
டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரு நாளில் மட்டும் 167 - பேர் உயிரிழந்துள்ளனர்.
3. டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கை வசதிகள் தேவை - மத்திய அரசிடம் முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தல்
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்காக கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனிடம் வலியுறுத்தியதாக முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
4. டெல்லியில் வார இறுதி நாள் ஊரடங்கு அமலுக்கு வந்தது- போலீசார் தீவிர கண்காணிப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இதனால், பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
5. தலைநகர் டெல்லியில் இன்று 19 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
டெல்லியில் இதுவரை இல்லாத உச்சமாக இன்று 19 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.