கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 152 ரன்கள் குவிப்பு + "||" + Rabada ends Dube cameo

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 152 ரன்கள் குவிப்பு

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 152 ரன்கள் குவிப்பு
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 153 ரன்களை வெற்றி இலக்காக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்ணையித்துள்ளது.
அபுதாபி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. 

அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி பிற அணிகளின் முடிவை பொறுத்தை அடுத்த சுற்று எட்ட முடியும். 

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பேட் செய்தது. 

நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு பெங்களூரு அணி 152 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு டெல்லி அணிக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது.  பெங்களூரு அணியில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 50 ரன்கள் அடித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங்
இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறுவதுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை உறுதி செய்யும்.
2. ஐபிஎல் கிரிக்கெட்; ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா முதலில் பேட்டிங்
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
3. ஐபிஎல்: சென்னை அணி வெற்றி, பஞ்சாப் அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது
பஞ்சாப் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது.
4. ஐபிஎல் போட்டிகளில் இருந்து தற்போது ஓய்வு இல்லை - டோனி சூசகம்
ஐபிஎல் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற போவதாக கடந்த சில நாட்களாக ஊகங்கள் எழுந்து வருகின்றன.
5. ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி முதலில் பந்து வீச்சு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 51-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.