உலக செய்திகள்

நாம் எதிர் எதிர் கட்சி தான் எதிரிகள் கிடையாது -ஜோ பிடன் + "||" + We may be opponents — but we are not enemies- Joe Biden

நாம் எதிர் எதிர் கட்சி தான் எதிரிகள் கிடையாது -ஜோ பிடன்

நாம் எதிர் எதிர் கட்சி தான் எதிரிகள் கிடையாது -ஜோ பிடன்
நாங்கள் எதிர் எதிர் கட்சியாக இருக்கலாம், ஆனால் எதிரிகள் கிடையாது என ஜோபிடன் குறிபிட்டு உள்ளார்.
வாஷிங்டன்

ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் வெற்றியை நெருங்கும் வேளையில் டுவிட்டரில் முக்கிய பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெறும் நிலையில் ஜோ பைடன் வெற்றியை நெருங்கி கொண்டிருக்கிறார்.ஆனால் வாக்கு எண்ணிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன் என குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் கூறி வருகிறார்.

இருவரும் இப்படி மறைமுகமாக மோதி வரும் நிலையில் டுவிட்டரில் ஜோ பிடன்  நாங்கள் எதிர் எதிர் கட்சியாக இருக்கலாம், ஆனால் எதிரிகள் கிடையாது, நாம் அமெரிக்கர்கள். நம்முடைய அரசியலின் நோக்கம் முற்றிலும் இடைவிடாத போர் கிடையாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. புதின் ஒரு கொலையாளி , அமெரிக்க தேர்தல் தலையீடுக்கு தக்க விலை கொடுப்பார்- அமெரிக்க ஜனாதிபதி ஆவேசம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தன்னை தோற்கடிக்க முயன்றவர் என்றும் கொலையாளி என்றும் ரசிய அதிபரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விமர்சித்ததை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது.
2. அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு விழா தொடங்கியது; முதல் நாளிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 15 உத்தரவுகள் கையொழுத்தாகிறது.
ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்ற முதல் நாளிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 15 முக்கிய உத்தரவுகளில் கையொழுத்திட உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
3. கடந்த 10 ஆண்டுகளில் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காத ஜனாதிபதி நான்தான் - பிரிவு உபசார விழாவில் டொனால்டு டிரம்ப் பேச்சு
கடந்த 10 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிகளில் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காத ஜனாதிபதி நான்தான் என பிரிவு உபசார விழாவில் டொனால்டு டிரம்ப் பேசினார்.
4. 150 ஆண்டு கால அமெரிக்க வரலாற்றில் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பை புறக்கணிக்கும் முதல் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்
அமெரிக்க புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் தான் பங்கேற்கப் போவதில்லை என டிரம்ப் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
5. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: டிரம்ப் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, டிரம்ப் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.