தேசிய செய்திகள்

ஆந்திர மாநிலத்தில் புதிதாக 2,367 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + 2,367 new cases of corona infection confirmed in Andhra Pradesh

ஆந்திர மாநிலத்தில் புதிதாக 2,367 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திர மாநிலத்தில் புதிதாக 2,367 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் இன்று 2,367 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமராவதி,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,367 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,40,730 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திராவில் இன்று மேலும் 11 பேர் உயிரிழந்தநிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,779 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 21,434 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 8,12,517 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் புதிதாக 2,765 பேருக்கு பாதிப்பு: கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 10,362 பேர் குணமடைந்தனர்
மராட்டியத்தில் புதிதாக 2 ஆயிரத்து 765 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
2. ஆந்திராவில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 1,392 பேருக்கு தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் இன்று மேலும் 1,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் புதிதாக 2,257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,15,892 ஆக உயர்ந்துள்ளது.
4. ஆந்திர மாநிலத்தில் இன்று புதிதாக 2,237 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் இன்று 2,237 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கிழக்கு கோதாவரி ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கி ஆறு சிறுவர்கள் உயிரிழந்தனர்.