மாநில செய்திகள்

வ.உ.சிதம்பரனார் பிள்ளை நினைவு நாள்: அவர்தம் தேசப்பற்றை போற்றி வணங்குகிறேன் - முதலமைச்சர் பழனிசாமி + "||" + W. Chidambaranar Child Remembrance Day I admire and worship his patriotism Chief Minister Palanisamy

வ.உ.சிதம்பரனார் பிள்ளை நினைவு நாள்: அவர்தம் தேசப்பற்றை போற்றி வணங்குகிறேன் - முதலமைச்சர் பழனிசாமி

வ.உ.சிதம்பரனார் பிள்ளை நினைவு நாள்: அவர்தம் தேசப்பற்றை போற்றி வணங்குகிறேன் - முதலமைச்சர் பழனிசாமி
செக்கிழுத்தச் செம்மல் ஐயா வ.உ.சிதம்பரனார் பிள்ளை நினைவு நாளில் அவர்தம் தேசப்பற்றை போற்றி வணங்குகிறேன் என்று முதலமைச்சர் பழனிசாமி டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சென்னை,

இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, இந்தியாவின் முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தை சுதேசியாக தொடங்கிய ஒழுக்கமும், நேர்மையும் கொண்ட ஆற்றல்மிகு வீரத்திருமகனார். செக்கிழுத்தச் செம்மல் ஐயா வ.உ.சிதம்பரனார் பிள்ளை அவர்களின் நினைவு நாளில் அவர்தம் தேசப்பற்றை வணங்கி போற்றுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தைப்பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை அளித்ததை மனமார வரவேற்கின்றேன் - முதலமைச்சர் பழனிசாமி
தைப்பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை அளித்ததை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மனமார வரவேற்கின்றேன் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
2. அரசின் துரித நடவடிக்கையால் நிவர் புயலால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை - முதலமைச்சர் பழனிசாமி பேட்டி
அரசின் துரித நடவடிக்கையால் நிவர் புயலால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
3. முதலமைச்சர் பழனிசாமியின் சுற்றுப்பயணம் மீண்டும் ஒத்திவைப்பு - தமிழக அரசு தகவல்
முதலமைச்சர் பழனிசாமியின் சுற்றுப்பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
4. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வரும் 25ஆம் தேதி 2 மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் வரும் 25ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்.
5. அரசின் மீது குறை கூறாமல் ஆக்கப்பூர்வமான கருத்துகளை ஸ்டாலின் கூறவேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி
அதிமுக அரசு பல துறைகளில் தேசிய விருது பெற்று சாதனை படைத்துள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.