மாநில செய்திகள்

ஆலங்குளம் திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் அனுமதி + "||" + poonkothai Admitted Hospital

ஆலங்குளம் திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் அனுமதி

ஆலங்குளம் திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் அனுமதி
ஆலங்குளம் திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை,

நெல்லை ஆலங்குளம் திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக  பூங்கோதை ஆலடி அருணா தூக்கமாத்திரைகளை உட்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.