ஹாக்கி

எது சரியோ அதனை செய்பவனே உண்மையான ஆண்; இந்திய ஹாக்கி அணி கேப்டன் பேச்சு + "||" + The real man is the one who does what is right; Indian hockey team captain's speech

எது சரியோ அதனை செய்பவனே உண்மையான ஆண்; இந்திய ஹாக்கி அணி கேப்டன் பேச்சு

எது சரியோ அதனை செய்பவனே உண்மையான ஆண்; இந்திய ஹாக்கி அணி கேப்டன் பேச்சு
பிறர் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள் என கவலை கொள்ளாமல் எது சரியோ அதனை செய்பவனே உண்மையான ஆண் என சர்வதேச ஆடவர் தினத்தில் இந்திய ஹாக்கி அணி கேப்டன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

இந்திய ஹாக்கி அணி சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் புரோ லீக் மற்றும் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தயாராகி வருகிறது.  இதற்காக தலைமை பயிற்சியாளர் கிரகாம் ரீட் தலைமையில் கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள இந்திய விளையாட்டு கழகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங், சர்வதேச ஆடவர் தினத்தினை முன்னிட்டு சிறப்பு செய்தி ஒன்றை வீடியோவாக பதிவு செய்து இன்று பகிர்ந்துள்ளார்.  அதில் அவர், ஓர் உண்மையான ஆண் என்பவன் மற்றவர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்களோ என்று கவலை கொள்ளமாட்டான்.

எது சரியோ அதனை செய்வான்.  தனது குடும்பம் மற்றும் அன்புக்குரிய நபர்களுக்கு எப்பொழுதும் நன்மையானவற்றையே செய்வான்.  சர்வதேச ஆடவர் தின வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தொண்டர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கிற ஒரே கட்சி அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
தொண்டர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கிற ஒரே கட்சி அ.தி.மு.க. தான் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
2. திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு
திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
3. அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் அமைச்சர் காமராஜ் பேச்சு
அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
4. மீனவர்களுக்கு எதிரான திட்டங்களை தி.மு.க. அனுமதிக்காது உதயநிதி ஸ்டாலின் பேச்சு
மீனவர்களுக்கு எதிரான திட்டங்களை தி.மு.க. அனுமதிக்காது என்று, மல்லிப்பட்டினம் அருகே உதயநிதிஸ்டாலின் கூறினார்.
5. வேல் யாத்திரை நிறைவு கூட்டத்தில் குமரியில் இருந்து 50 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும்
குமரி மாவட்டத்தில் இருந்து வேல் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் 50 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும் என்று பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.