தேசிய செய்திகள்

ஆந்திராவில் இன்று 1,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Today in Andhra 1,316 people were confirmed to have corona infection

ஆந்திராவில் இன்று 1,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திராவில் இன்று 1,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் இன்று 1,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று 1,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,58,711 ஆக அதிகரித்துள்ளது.

அந்திர மாநிலத்தில் இன்று 11 பேர் கொரொனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,911 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திராவில் இதுவரை 8,35,801 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 16,000 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தென் ஆப்பிரிக்காவில் 15 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,13,959 ஆக உயர்ந்துள்ளது.
2. இத்தாலியில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
இத்தாலியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,55,434 ஆக அதிகரித்துள்ளது.
3. ஆந்திராவைச் சேர்ந்த 9 வயது சிறுமி கிளிமஞ்சாரோ மலை சிகரம் மீது ஏறி சாதனை
ஆப்பிரிக்காவின் மிக உயரிய கிளிமஞ்சாரோ மலை சிகரம் மீது ஏறி ஆந்திரா சேர்ந்த 9 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்.
4. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,086 பேருக்கு கொரோனா பாதிப்பு
ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,23,186 ஆக அதிகரித்துள்ளது.
5. இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 13,492 பேருக்கு கொரோனா
இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28 லட்சத்தை கடந்தது.

அதிகம் வாசிக்கப்பட்டவை