தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 4 மாநிலங்களுக்கு மத்திய குழு பயணம் + "||" + Central team travels to 4 states most affected by corona

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 4 மாநிலங்களுக்கு மத்திய குழு பயணம்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 4 மாநிலங்களுக்கு மத்திய குழு பயணம்
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 4 மாநிலங்களுக்கு மத்திய குழு பயணம் மேற்கொள்கிறது.
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதன் அண்டை மாநிலங்களில் சில மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆகவே, கொரோனாவை கட்டுப்படுத்த அங்கு மத்திய குழுக்களை அனுப்பி வைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, டெல்லி எய்ம்ஸ் டைரக்டர் ரந்தீப் குலேரியா தலைமையிலான 3 பேர் கொண்ட குழு, அரியானா மாநிலத்துக்கு செல்கிறது. நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் தலைமையிலான குழு ராஜஸ்தானுக்கும், டாக்டர் எஸ்.கே.சிங் தலைமையிலான குழு, குஜராத்துக்கும், டாக்டர் எல்.சுவஸ்திசரண் தலைமையிலான குழு மணிப்பூருக்கும் செல்கிறது.

அந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நிறைந்த மாவட்டங்களுக்கு சென்று, தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது குறித்து மாநில அரசுகளுக்கு இக்குழுக்கள் ஆலோசனை வழங்கும்.

தொடர்புடைய செய்திகள்

1. டிசம்பர் 3 : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் சிகிச்சையில் உள்ளவர்கள் மாவட்டம் வாரியாக விவரம்
டிசம்பர் 3 : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் சிகிச்சையில் உள்ளவர்கள் மாவட்டம் வாரியாக விவரம் வெளியிடப்படு உள்ளது.
2. டிசம்பர் 2 ந்தேதி : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள், மாவட்டம் வாரியாக விவரம்
டிசம்பர் 2 ந்தேதி :தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள், மாவட்டம் வாரியாக விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
3. பைசர் கொரோனா தடுப்பூசி குற்றவாளிகளால் குறிவைக்கப்படலாம் - இன்டர்போல் எச்சரிக்கை
பைசர் கொரோனா தடுப்பூசி குற்றவாளிகள் குழுவால் குறிவைக்கப்படலாம் சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) எச்சரிக்கை விடுத்து உள்ளது.
4. இந்தியாவில் கொரோனா பாதிப்பு; 94.62 லட்சம் கடந்தது
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகளால் 482 பேர் உயிரிழந்து உள்ளனர்.
5. நவம்பர் 30 : தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் விவரம் வருமாறு
நவம்பர் 30 அன்று தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு,குணமானவர்கள் விவரம் வெளியாகி உள்ளது.