மாநில செய்திகள்

விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ முத்தமிழ்செல்வனுக்கு கொரோனா தொற்று + "||" + Wickravandi constituency AIADMK MLA Muthamilselvan corona infection

விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ முத்தமிழ்செல்வனுக்கு கொரோனா தொற்று

விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ முத்தமிழ்செல்வனுக்கு கொரோனா தொற்று
விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ முத்தமிழ்செல்வனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ முத்தமிழ்செல்வனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து, எம்.எல்.ஏ முத்தமிழ்செல்வன்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா - தனியார் மருத்துவமனையில் அனுமதி
விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.