மாநில செய்திகள்

சீர்மிகு நகர திட்டப்பணிகளை செயல்படுத்துதல்: தரவரிசை பட்டியலில் சேலம் மாநகராட்சி 8வது இடம் - முதலமைச்சர் வாழ்த்து + "||" + Implementation of Sirmigu City Projects: Salem Corporation 8th in the Rankings - Chief Minister Greeting

சீர்மிகு நகர திட்டப்பணிகளை செயல்படுத்துதல்: தரவரிசை பட்டியலில் சேலம் மாநகராட்சி 8வது இடம் - முதலமைச்சர் வாழ்த்து

சீர்மிகு நகர திட்டப்பணிகளை செயல்படுத்துதல்: தரவரிசை பட்டியலில் சேலம் மாநகராட்சி 8வது இடம் - முதலமைச்சர் வாழ்த்து
சீர்மிகு நகர திட்டப்பணிகளை செயல்படுத்துவது குறித்த தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் சேலம் மாநகராட்சி 8-வது இடம் பெற்றிருப்பதற்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

சீர்மிகு நகர திட்டப்பணிகளை செயல்படுத்துவது குறித்த தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் சேலம் மாநகராட்சி 8-வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்றுள்ளது. இதற்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சீர்மிகு நகர திட்டப்பணிகளை செயல்படுத்துவது குறித்த தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் சேலம் மாநகராட்சி 8-வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. தமிழக சீர்மிகுநகரத் திட்டப்ணிகள் துறை சார்ந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.