மாநில செய்திகள்

அரசு இ-சேவை காகித அளவிலேயே உள்ளது: சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி + "||" + Government e-service is on paper: Chennai HC dissatisfied

அரசு இ-சேவை காகித அளவிலேயே உள்ளது: சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி

அரசு இ-சேவை காகித அளவிலேயே உள்ளது:  சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி
அரசு இ-சேவை காகித அளவிலேயே உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்து உள்ளது.
சென்னை,

நீலகிரி மாவட்டம் மசினகுடி கிராமத்தில் டாஸ்மாக் கடைகள் துவங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.  இந்த வழக்கு விசாரணை இன்று எடுத்து கொள்ளப்பட்டது.

இதனை விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண கொண்டு வரப்பட்ட அரசு இ-சேவை காகித அளவிலேயே உள்ளது என வருத்தம் தெரிவித்தனர்.

இதேபோன்று பொதுமக்களின் மனுக்களுக்கு பதிலளிக்காத அதிகாரிகளின் மெத்தன போக்குக்கும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இலாகா மாற்றத்தால் அதிருப்தி மந்திரிகள் ஸ்ரீராமுலு, சுதாகர் எடியூரப்பாவுடன் சந்திப்பு முதல்-மந்திரி சமாதானப்படுத்தினார்
இலாகா மாற்றப்பட்டதை தொடர்ந்து முதல்-மந்திரி எடியூரப்பாவை மந்திரிகள் ஸ்ரீராமுலு, சுதாகர் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். அப்போது இலாகா மாற்றப்பட்டதால் அதிருப்தி அடைந்த மந்திரி ஸ்ரீராமுலுவை, முதல்-மந்திரி எடியூரப்பா சமாதானப்படுத்தினார்.
2. முழு ஊரடங்கு நாளில் திருப்பூரில் வழக்கம் போல் செயல்பட்ட பார்கள் பொதுமக்கள் அதிருப்தி
முழுஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் திருப்பூரில் நேற்று மது பார்கள் வழக்கம் போல் செயல்பட்டன. அனுமதியின்றி நடந்த மதுவிற்பனையால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.