உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது + "||" + The number of people recovering from corona infection worldwide has crossed 4 crore

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.78 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜெனீவா,

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கி உள்ளது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 5,78,85,125 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,00,83,244 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 76 ஆயிரத்து 724 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,64,25,157 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,02,197 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா      -  பாதிப்பு- 1,22,67,350, உயிரிழப்பு -  2,60,226, குணமடைந்தோர் - 73,11,661
இந்தியா       -    பாதிப்பு - 90,50,613, உயிரிழப்பு -  1,32,764, குணமடைந்தோர் - 84,75,897
பிரேசில்       -    பாதிப்பு - 60,20,164 உயிரிழப்பு -  1,68,662, குணமடைந்தோர் - 54,22,102
பிரான்ஸ்     -     பாதிப்பு - 21,09,170, உயிரிழப்பு -   48,265, குணமடைந்தோர்  - 1,49,521
ரஷியா        -    பாதிப்பு - 20,39,926, உயிரிழப்பு -   35,311, குணமடைந்தோர்  - 15,51,414

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -15,89,219
இங்கிலாந்து - 14,73,508
அர்ஜென்டினா - 13,59,042
இத்தாலி - 13,45,767
கொலம்பியா - 12,33,444
மெக்சிகோ - 10,19,543
பெரு - 9,46,087
ஜெர்மனி - 9,01,659
ஈரான்- 8,28,377
போலந்து - 8,19,262
தென்னாப்பிரிக்கா - 7,62,763

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 3,246 பேருக்கு தொற்று உறுதி
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.47 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.48 கோடியாக அதிகரித்துள்ளது.
3. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.44 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.41 கோடியாக அதிகரித்துள்ளது.
4. கேரளாவில் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 5,375 பேருக்கு தொற்று உறுதி
கேரளாவில் இன்று மேலும் 5,375 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.39 கோடியாக உயர்ந்துள்ளது.