மாநில செய்திகள்

நவம்பர் 21: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் + "||" + November 21: Today's petrol and diesel price situation

நவம்பர் 21: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

நவம்பர் 21: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக இவற்றின் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து சென்னையில் கடந்த 59 நாட்களுக்கு பிறகு நேற்று விலை உயர்ந்தது. இதன்படி பெட்ரோல், லிட்டர் 84.31 ரூபாய், டீசல் லிட்டர் 76.17 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று (21-ம்தேதி) பெட்ரோல் லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து ரூ.84.46-க்கும், டீசல் லிட்டருக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.76.37-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.
2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் கலக்கம்
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
3. பெட்ரோல், டீசல் விலை உயர்வு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்துள்ளது.
4. நவம்பர் 24: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
5. நவம்பர் 23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.