தேசிய செய்திகள்

காஷ்மீரின் இரு வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு + "||" + Pakistani army firing indiscriminately in two other parts of Kashmir

காஷ்மீரின் இரு வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு

காஷ்மீரின் இரு வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு
ஜம்மு மற்றும் காஷ்மீரின் இரு வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா பிரிவில் போர்நிறுத்த ஒப்பந்த மீறலாக பாகிஸ்தான் ராணுவம் இன்று மாலை 6 மணியளவில் துப்பாக்கி சூடு நடத்தியது.  இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, பூஞ்ச் நகரில் தேக்வார், மால்டி மற்றும் டல்லான் ஆகிய பகுதிகளில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மாலை 6.15 மணியளவில் மற்றொரு துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டுள்ளது என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இதற்கும் இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி அளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் பேருந்து நிறுத்தத்தில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி
ரஷ்யாவில் பேருந்து நிறுத்தத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
2. அமெரிக்காவில் பயங்கரம்! வீட்டிற்குள் புகுந்த பலரை சுட்டுக் கொன்ற மர்ம நபர்
அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவன் வீட்டிற்குள் புகுந்த பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த பலரை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3. அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கி சூடு: 2 பேர் உயிரிழப்பு; 14 பேர் பலத்த காயம்
அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
4. ஆப்கானிஸ்தானில் நடந்த துப்பாக்கி சூட்டில் 22 தலீபான் பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 22 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர்.
5. அமெரிக்காவில் கருப்பின வாலிபர் சுடப்பட்ட விவகாரம்: போராட்டத்தில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி
அமெரிக்காவில் கருப்பின வாலிபர் சுடப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் பலியாகினர்.