தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பசுவதை, கால்நடைகள் கடத்தலை வெற்றிகரமாக தடுக்கிறோம் - முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் + "||" + We are successfully preventing cattle and cattle smuggling in Uttar Pradesh - First Minister Yogi Adityanath

உத்தரபிரதேசத்தில் பசுவதை, கால்நடைகள் கடத்தலை வெற்றிகரமாக தடுக்கிறோம் - முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேசத்தில் பசுவதை, கால்நடைகள் கடத்தலை வெற்றிகரமாக தடுக்கிறோம் - முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேச மாநிலத்தில் பசுவதை மற்றும் கால்நடைகள் கடத்தலை தனது அரசு வெற்றிகரமாக தடுத்து வருவதாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
 
உத்தரபிரதேச மாநிலத்தில் பசுவதை மற்றும் கால்நடைகள் கடத்தலை தனது அரசு வெற்றிகரமாக தடுத்து வருவதாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

லக்னோவில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பேசுகையில், “நான் உத்தரப்பிரதேச முதல்-மந்திரியாக பொறுப்பேற்பதற்கு முன்பு பசுக்கள் மற்ற நாடுகளுக்கு கடத்தப்பட்டன. இந்த புனித விலங்கை பாதுகாப்பது எனக்கு சவாலாக இருந்தது. 

நான் எனது முழு திறனையும் செலுத்தி இதனை சாத்தியமாக்கி உள்ளேன். பசுவதை மற்றும் கால்நடைகள் கடத்தலை எங்களால் வெற்றிகரமாக தடுக்க முடிகிறது. அரசு சார்பில் நடத்தப்படும் கோசாலைகளில் 5 லட்சத்து 24 ஆயிரம் பசுக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பலி
உத்தரபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் நேற்று விழுந்த 4 வயது சிறுவன் பரிதாபமாக பலியானான்.
2. திருமணத்திற்காக மதமாற்றத்திற்கு எதிரான சட்ட மசோதாவுக்கு உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்
திருமணத்திற்காக மதமாற்றம் செய்வதற்கு எதிரான சட்ட மசோதாவுக்கு உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
3. கொரோனா பரவல் திடீர் அதிகரிப்பு: உத்தரபிரதேசம், பஞ்சாப், இமாசல பிரதேசத்துக்கு மத்திய குழுவினர் விரைந்தனர்
இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று பின்னர் படிப்படியாக குறைய தொடங்கியது.
4. உத்தரபிரதேசம் பிரோசாபாத்தில் பா.ஜனதா தலைவர் சுட்டுக்கொலை
உத்தரபிரதேசம் பிரோசாபாத்தில் பா.ஜனதா தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்
5. மாமியார் கொடுமை: சட்டசபை கட்டிடம் முன் பெண் தீக்குளிப்பு; லவ் ஜிகாத் பா.ஜனதா குற்றச்சாட்டு
மாமியார் கொடுமையால் லக்னோ சட்டசபை கட்டிடம் முன் பெண் தீக்குளித்தார். லவ் ஜிகாத் பா.ஜனதா குற்றச்சாட்டி உள்ளது.