மாநில செய்திகள்

தமிழகத்தில் நவ.25 முதல் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி + "||" + Permission for cultural events in Tamil Nadu from Nov. 25

தமிழகத்தில் நவ.25 முதல் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி

தமிழகத்தில் நவ.25 முதல் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி
தமிழகத்தில் வரும் 25-ஆம் தேதி முதல் கலாசார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் வரும் 25-ஆம் தேதி முதல் கலாசார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

* கலாச்சார நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே பங்கேற்கலாம்"

* மூடப்பட்ட அறை அல்லது அரங்குகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் 50 சதவிகித நபர்களுக்கு மிகாமல் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி.

* கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து கலாசார நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளலாம். முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும் 

* அரசியல் மற்றும் மத நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 11 இடங்களில் அதிகனமழை கொட்டி தீர்த்தது
தமிழகத்தில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் மட்டும் 11 இடங்களில் அதிகனமழையும், 23 இடங்களில் மிக கனமழையும், 42 இடங்களில் கனமழையும் கொட்டித் தீர்த்தது.
2. தமிழகத்தில் 2,600 இடங்களில் கொரோனா தடுப்பு மருந்து சேமிப்பதற்கான கட்டுமான வசதி - பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
தமிழகத்தில் 2,600 இடங்களில் கொரோனா தடுப்பு மருந்து சேமிப்பதற்கான கட்டுமான வசதி ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
3. தமிழகத்தில் ஒரே நாளில் 14 சதவீதம் மழைப்பொழிவு
தமிழகத்தில் ஒரே நாளில் 14 சதவீதம் மழைப்பொழிந்து இருக்கிறது.
4. தமிழகத்தில் 90 நீர் நிலைகளில் 155 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு - பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
தமிழகத்தில் உள்ள 90 அணைகள் மற்றும் நீர் நிலைகளில் 155 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. வருகிற கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
5. தமிழகத்தில் நவம்பர் மாதம் ரூ.7 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூல்
தமிழகத்தில் நவம்பர் மாதம் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.7 ஆயிரத்து 84 கோடி வசூலாகி உள்ளது.