மாநில செய்திகள்

லோன் செயலி வழக்கு: கைதான சீனர்கள் குறித்த விவரம், குற்றப் பின்னணி கேட்டு சீன தூதரகத்திற்கு சென்னை காவல்துறை கடிதம் + "||" + Loan Processor Case: Chennai Police Letter to Chinese Embassy seeking details of arrested Chinese and criminal background

லோன் செயலி வழக்கு: கைதான சீனர்கள் குறித்த விவரம், குற்றப் பின்னணி கேட்டு சீன தூதரகத்திற்கு சென்னை காவல்துறை கடிதம்

லோன் செயலி வழக்கு: கைதான சீனர்கள் குறித்த விவரம், குற்றப் பின்னணி கேட்டு சீன தூதரகத்திற்கு சென்னை காவல்துறை கடிதம்
லோன் செயலி வழக்கில் கைதான சீனர்கள் குறித்த விவரம், குற்றப் பின்னணி கேட்டு சீன தூதரகத்திற்கு சென்னை காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
சென்னை, 

லோன் செயலி வழக்கில் கைதான சீனர்கள் குறித்த விவரம், குற்றப் பின்னணி கேட்டு டெல்லியில் உள்ள சீன தூதரகத்திற்கு சென்னை காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது. 

செயலி மோசடி வழக்கில் கைதான சீனர்கள் உட்பட 4 பேரிடம் காவல்துறை விசாரித்து வருகிறது. விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கியிருந்ததால் அவர்களின் விவரங்களை காவல்துறை கோரி உள்ளது.