தேசிய செய்திகள்

நீதித்துறையின் சிறந்த மனிதராக வெளிநாடு வாழ் இந்தியர்கள் விருதுக்கு சதாசிவம் தேர்வு + "||" + Award for Best Man in the Judiciary: Former Chief Justice of the SC Sathasivam selected

நீதித்துறையின் சிறந்த மனிதராக வெளிநாடு வாழ் இந்தியர்கள் விருதுக்கு சதாசிவம் தேர்வு

நீதித்துறையின் சிறந்த மனிதராக வெளிநாடு வாழ் இந்தியர்கள் விருதுக்கு சதாசிவம் தேர்வு
நீதித்துறையின் சிறந்த மனிதராக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவத்திற்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் விருது வழங்கப்பட்டது.
திருவனந்தபுரம்,

கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பின் சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல் மந்திரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அச்சுதானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

இதில், நீதி துறையில் சிறந்து விளங்கியதற்காக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள முன்னாள் ஆளுநருமான சதாசிவம் தேர்வு செய்யப்பட்டார்.  அவர் விழாவில் கலந்து கொள்ளாத நிலையில் கேரள ராஜ்பவன் அதிகாரி சாந்தி அந்த விருதினை பெற்று கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிதம்பரத்தில், ஆன்லைன் மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் அனுப்ப தபால் நிலையத்தில் குவிந்தனர்
சிதம்பரத்தில் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் விடைத்தாளை அனுப்ப தபால் நிலையத்தில் குவிந்தனர்.
2. எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கான தேர்வு தொடங்கியது புதுக்கோட்டையில் 262 பேர் எழுதினர்
எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கான தேர்வு தொடங்கியது. புதுக்கோட்டையில் 262 பேர் எழுதினர்.
3. கறம்பக்குடி ஒன்றியத்தில் 12 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு தலா 10 முட்டை பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது
கறம்பக்குடி ஒன்றியத்தில் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் 12 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு தலா 10 முட்டைகள் வீதம் பெற்றோரிடம் வழங்கப்பட்டது.
4. கொரோனா பரவலுக்கு மத்தியில் கர்நாடகத்தில் தொழிற்படிப்புகளுக்கான சி.இ.டி. தேர்வு தொடங்கியது 1.94 லட்சம் மாணவர்கள் எழுதினர்
கொரோனா பரவலுக்கு மத்தியில் கர்நாடகத்தில் என்ஜினீயரிங் உள்பட தொழிற்படிப்புகளுக்கான சி.இ.டி. தேர்வு நேற்று தொடங்கியது. 1.94 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.