உலக செய்திகள்

ரஷ்யாவில் இன்று புதிதாக 22,851 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 456 பேர் பலி + "||" + Russia reports 22,851 new COVID-19 cases and 456 deaths

ரஷ்யாவில் இன்று புதிதாக 22,851 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 456 பேர் பலி

ரஷ்யாவில் இன்று புதிதாக 22,851 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 456 பேர் பலி
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 34.01 லட்சத்தைக் கடந்துள்ளது.
மாஸ்கோ,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை 9.01 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 19.35 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று குறைய தொடங்கி உள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.
 
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 22,851 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 34,01,954 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 456 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆயிரத்து 837 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 27,78,889 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 5,61,228 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,741 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 37,74,672 ஆக உயர்ந்துள்ளது.
2. ரஷ்யாவில் மேலும் 19,290 பேருக்கு கொரோனா தொற்று
ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 37,38,690 ஆக உயர்ந்துள்ளது.
3. ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கியது
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 37.38 லட்சத்தைக் கடந்துள்ளது.
4. ரஷ்யாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 20,921 பேருக்கு தொற்று உறுதி
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 36.98 லட்சத்தைக் கடந்துள்ளது.
5. ரஷ்யாவில் இன்று புதிதாக 23,586 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 481 பேர் பலி
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 35.68 லட்சத்தைக் கடந்துள்ளது.