மாநில செய்திகள்

‘தேமுதிக இடம்பெறும் கூட்டணியே ஆட்சியமைக்கும்’ - பிரேமலதா விஜயகாந்த் + "||" + The coalition featuring DMDK will rule

‘தேமுதிக இடம்பெறும் கூட்டணியே ஆட்சியமைக்கும்’ - பிரேமலதா விஜயகாந்த்

‘தேமுதிக இடம்பெறும் கூட்டணியே ஆட்சியமைக்கும்’ - பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக இடம்பெறும் கூட்டணியே ஆட்சியமைக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் 41 தொகுதிகளை கொடுக்கும் கட்சியுடனே கூட்டணி என்பது தேமுதிகவின் நிலைப்பாடு இந்நிலையில் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். தேமுதிக எந்த கூட்டணியில் உள்ளதோ அந்தக் கூட்டணி தான் ஆட்சியமைக்கும். 

2011ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம், இதுவரை அதிமுக ஆட்சியே தொடர்கிறது என்றார்.

முன்னதாக பேசிய விஜயபிரபாகரன், கூட்டணி அமைத்தாலும் தனித்து போட்டியிட்டாலும் தேமுதிக இலக்கை அடைந்தே தீரும் என்று கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளட்டும் அதன்பிறகு அவரை பற்றி கருத்து கூறுகிறேன் - பிரேமலதா விஜயகாந்த்
ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளட்டும் அதன்பிறகு அவரை பற்றி கருத்து கூறுகிறேன் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
2. சிதம்பரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்
சிதம்பரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.
3. அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் குழப்பம் உள்ளது திருவாரூரில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் குழப்பம் உள்ளது என திருவாரூரில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
4. 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் மூலம் தமிழகத்திற்கு விடிவுகாலம் தரக்கூடிய ஆட்சி அமையும் - கடலூரில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் மூலம் தமிழகத்திற்கு விடிவுகாலம் தரக்கூடிய ஆட்சி அமையும் என்று கடலூரில் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
5. தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று
தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.