தேசிய செய்திகள்

காஷ்மீரில் கையெறி குண்டுகளுடன் மோட்டார் சைக்கிள் சிக்கியது; நாசவேலை முறியடிப்பு + "||" + Police recover first of its kind of grenades in Kashmir

காஷ்மீரில் கையெறி குண்டுகளுடன் மோட்டார் சைக்கிள் சிக்கியது; நாசவேலை முறியடிப்பு

காஷ்மீரில் கையெறி குண்டுகளுடன் மோட்டார் சைக்கிள் சிக்கியது; நாசவேலை முறியடிப்பு
ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டுகளுடன் மோட்டார் சைக்கிள் சிக்கியது.
ஜம்மு, 

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நாசவேலைகளை ஒடுக்கும் நடவடிக்கையில் எல்லை பாதுகாப்பு படையினரும், ராஷ்டிரீய ரைபிள் படையினரும் ஈடுபட்டு வருகிறார்கள். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் மெந்தூர் செக்டாரில் உள்ள கோலத் ரீலன்-மெந்தூர் சாலையில் நேற்று முன்தினம் இரவு வீரர்கள் சந்தேகத்தின்பேரில் ஒரு மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அதில் 2.4 கிலோ எடையுள்ள கையெறி குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.

மோட்டார் சைக்கிளை கைப்பற்றிய வீரர்கள், அதில் இருந்த கையெறி குண்டுகளை பத்திரமாக அகற்றி செயலிழக்க செய்தனர். பயங்கரவாதிகளின் நாசவேலை முறியடிக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்கு காரணமான பயங்கரவாதிகளை வனப்பகுதிக்கு சென்று தேடி வருவதாகவும் பூஞ்ச் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் அங்க்ரால் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
2. என்னை அவமானபடுத்தும்,சிலர் எனக்கு ஜனநாயகம் குறித்து பாடம் கற்பிக்க விரும்புகின்றனர்- பிரதமர் மோடி
என்னை அவமானபடுத்தும்,சிலர் டெல்லியில் உள்ளனர். அவர்கள் எனக்கு ஜனநாயகம் குறித்து பாடம் கற்பிக்க விரும்புகின்றனர் என பிரதமர் மோடி கூறினார்.
3. ஜம்மு காஷ்மீர்: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக, 4 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது காங்கிரஸ்
ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் வென்றுள்ளது.
4. முன்னாள் முதல்-மந்திரி அப்துல்லா வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டது- காஷ்மீர் நிர்வாகம் குற்றச்சாட்டு
காஷ்மீரில் ரோஷ்னி நிலத்திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட நிலங்களை தவிர கூடுதல் நிலங்களை பலர் ஆக்கிரமித்ததாக புகார்கள் எழுந்தன.
5. பிரித்தாளும் அரசியலில் மோடி அரசு ஈடுபடுகிறது; மெகபூபா முப்தி விமர்சனம்
மத்தியில் ஆளும் மோடி அரசு பிரித்தாளும் அரசியலில் ஈடுபடுவதாக மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.