மாநில செய்திகள்

இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக உள்ளது- பிரேமலதா விஜயகாந்த் + "||" + Up to this minute DMDK is in the AIADMK alliance Premalatha Vijayakanth

இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக உள்ளது- பிரேமலதா விஜயகாந்த்

இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக உள்ளது- பிரேமலதா விஜயகாந்த்
இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக உள்ளது என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
சென்னை

தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். 

பின்னர், பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் வியூகம், பூத் கமிட்டி தொடர்பாக ஆலோசனை நடத்தினோம்

இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ளது. செயற்குழு, பொதுக்குழு கூட்டப்பட்டு அதன் பிறகு கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிப்பார்.கூட்டணி தரப்பில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் முதல்வர் வேட்பாளரை தேமுதிக ஏற்கும்.

தேமுதிக எப்போதும் முரசு சின்னத்தில் தான் போட்டியிடும். தேமுதிகவில் இருந்து வெளியேறிச் செல்பவர்கள் குப்பைகள். தேமுதிகவில் குப்பைகளை சுத்தம் செய்து தரும் பிற கட்சிகளுக்கு நன்றி என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகள் எதிர்பார்க்கிறோம் - பிரேமலதா விஜயகாந்த்
அதிமுக கூட்டணியில் ஏற்கெனவே 41 தொகுதிகளில் போட்டியிட்டோம். அதை நாங்கள் தற்போதும் எதிர்பார்க்கிறோம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
2. வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை -டாக்டர் ராமதாஸ் உறுதி
வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
3. அதிமுக கூட்டணி குறித்து தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பதில்
தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இருக்கிறது என தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறி உள்ளார்.
4. அதிமுக கூட்டணியில் பாஜக தரப்பில் 40 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாக தகவல்
அதிமுக கூட்டணியில் பாஜக தரப்பில் இருந்து 40 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி வைக்கும் கட்சி தான் வெற்றி பெறும் - பிரேமலதா விஜயகாந்த்
தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி வைக்கும் கட்சி தான் வெற்றி பெறும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.