கிரிக்கெட்

அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது + "||" + It's A Girl: Congratulations, Anushka Sharma And Virat Kohli

அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது

அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது
அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.தாயும் சேயும் நலமாக இருப்பதாக விராட் கோலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மும்பை

நடிகையும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, பிரசவத்திற்காக மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில்   அனுமதிக்கப்பட்டு இருந்தார். அனுஷ்கா சர்மா இன்று பிற்பகல்  பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.  தாயும் சேயும் நலமாக இருப்பதாக விராட் கோலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது;-

உங்கள் அன்பு, பிரார்த்தனை மற்றும் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி. அனுஷ்கா மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள், எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்க நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை நீங்கள் மதிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. 37 பந்துகளில் சதம் அடித்த கேரள வீரர் முகமது அசாருதீனுக்கு சேவாக் பாராட்டு
அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் சதம் அடித்த கேரள வீரர் முகமது அசாருதீனுக்கு சேவாக் பாராட்டு தெரிவித்தார்.
2. ஆஸ்திரேலியா - இந்தியா : 3-வது டெஸ்ட் போட்டியும்... சுவராசியமான சம்பவங்களும்...
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிரா ஆனாலும் பரப்பரப்புக்கு பஞ்சமில்லாமல் பல சுவராசியமான சம்பவங்கள் நடந்து உள்ளன
3. சர்ச்சையை கிளப்பும் இந்திய கேப்டன் விராட் கோலியின் தனிப்பட்ட முதலீடுகள்
இந்திய கேப்டன் விராட் கோலியின் தனிப்பட்ட முதலீடு சர்ச்சயை எழுப்புகிறது ;இரட்டை ஆதாயம் தேடுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
4. நடப்பு உலக கிரிக்கெட்டில் மிகவும் சாதுரியமான, புத்திசாலித்தனமான பவுலர், பும்ராவுக்கு அக்தர் பாராட்டு
நடப்பு உலக கிரிக்கெட்டில் மிகவும் சாதுரியமான, புத்திசாலித்தனமான பவுலர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது ஜஸ்பிரீத் பும்ராதான் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்புயல் ஷோயப் அக்தர் புகழாரம் சூட்டியுள்ளார்.
5. ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ரஹானே முன்னேற்றம்; 2 வது இடத்தில் கோலி; ஸ்மித் பின்னடைவு
870 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் தரநிலையில் கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்துள்ளார். அஜிங்கிய ரஹானே மெல்போர்ன் டெஸ்ட் அபார சதத்துக்குப் பிறகு 6ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.