தேசிய செய்திகள்

இந்தியாவில் ரூ.200க்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் - சீரம் நிறுவனம் தகவல் + "||" + The vaccine would be available at the price of Rs 200 per dose*: Serum Institute of India (SII) officials

இந்தியாவில் ரூ.200க்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் - சீரம் நிறுவனம் தகவல்

இந்தியாவில் ரூ.200க்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் - சீரம் நிறுவனம் தகவல்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான ஒரு டோஸ் ரூ.200க்கு கிடைக்கும் என சீரம் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் ரூ.200க்கு கொரோனா தடுப்பூசி விற்பனை செய்யப்படும் என சீரம் இன்ஸ்டிடியூட் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. கோவிஷீல்டு என்ற பெயரில் ஆக்ஸ்போர்டு பல்கலை.யுடன் இனைந்து சீரம் நிறுவனம் தடுப்பூசி தயாரித்து வருகிறது.

ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் நிலையில் விலை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.