தேசிய செய்திகள்

கேரள திரையரங்குகளுக்கு சலுகை - பினராயி விஜயன் அறிவிப்பு + "||" + Exempted cinema theaters from entertainment tax from January to March 2021 Kerala CM Pinarayi Vijayan

கேரள திரையரங்குகளுக்கு சலுகை - பினராயி விஜயன் அறிவிப்பு

கேரள திரையரங்குகளுக்கு சலுகை - பினராயி விஜயன் அறிவிப்பு
கேரளாவில் திரையரங்குகளுக்கு 2021 ஜனவரி முதல் மார்ச் வரை கேளிக்கை வரி வசூலிக்கப்படாது என்று பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,

கேரள மாநில திரையங்குகளுக்கு ஜனவரி முதல் மார்ச் வரை கேளிக்கை வரி வசூலிக்கப்படாது என்றும் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளின் மின் கட்டணம் 50% ஆக குறைக்கப்படும் என்று  பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

மேலும் திரையரங்குகளுக்கான உரிமம் புதுப்பித்தலுக்கான அவகாசம் மேலும் நீட்டிக்கப்படும் என  பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் - பினராயி விஜயன் அறிவிப்பு
கேரளாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
2. கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு - பினராயி விஜயன் அறிவிப்பு
கேரளாவில் விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.