தேசிய செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை + "||" + 4 days holiday for schools in Pondicherry, Karaikal

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் ஜனவரி 13 முதல் 16 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரி,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு கடந்த மாதம் தான் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாள்கள் விடுமுறை அளித்துள்ளனர். பொங்கல் விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பில்,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி 13 முதல் 16ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நேதாஜி சிலைக்கு நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை
நேதாஜி சிலைக்கு நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
2. புதுச்சேரி மாணவர்களின் மருத்துவ கல்வி இடஒதுக்கீடு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
புதுச்சேரி மாணவர்களின் மருத்துவ கல்வி இடஒதுக்கீடு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
3. புதுச்சேரி பாரதீய ஜனதாவைச் சேர்ந்த நியமன எம்.எல்.ஏ. சங்கர் மரணம் அரசு மரியாதையுடன் உடல் தகனம்
புதுவை மாநில பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.
4. புதுச்சேரி பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர் சங்கர் காலமானார்
புதுச்சேரி பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினரும், பொருளாளருமான சங்கர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
5. புதுச்சேரியில் வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு; இன்று 16 பேருக்கு தொற்று உறுதி
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.