தேசிய செய்திகள்

மராட்டியத்தில் புதிதாக 2 ஆயிரத்து 438 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Maharashtra reports 2438 new #COVID19 cases, 4286 recoveries and 40 deaths today.

மராட்டியத்தில் புதிதாக 2 ஆயிரத்து 438 பேருக்கு கொரோனா பாதிப்பு

மராட்டியத்தில் புதிதாக 2 ஆயிரத்து 438 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் புதிதாக 2 ஆயிரத்து 438 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மும்பை, 

நாட்டிலேயே அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மராட்டியத்தில் சமீபகாலமாக நோயின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது.

இந்தநிலையில் இன்று மராட்டியத்தில் புதிதாக 2 ஆயிரத்து 438 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 லட்சத்து 71 ஆயிரத்து 552 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 286 பேர் குணமடைந்து உள்ளனா். இதுவரை மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 67 ஆயிரத்து 988 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது வரை மராட்டியத்தில் 52 ஆயிரத்து 288 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மாநிலத்தில் இன்று புதிதாக 40 பேர் வைரஸ் நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 50,101 ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய மாநிலத்தில் உயரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 10,187 பேருக்கு தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 2,791 பேருக்கு தொற்று உறுதி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,791 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 562 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று புதிதாக 562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது
மராட்டியத்தில் இன்று மேலும் 10,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டிய மாநிலத்தில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 8,998 பேருக்கு தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,998 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.