மாநில செய்திகள்

கர்நாடகாவில் இன்று மேலும் 751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Karnataka reported 751 new #COVID19 cases, 1,183 discharges, and 5 deaths today.

கர்நாடகாவில் இன்று மேலும் 751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் இன்று மேலும் 751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 751 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் இன்று 751 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,28,806 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,149 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1,183 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,07,729 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 8,909 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு: 2 நாள் பயணமாக எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக டெல்லி சென்றார். அங்கு அவர் உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
2. எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்.
3. கர்நாடகாவில் இன்று மேலும் 708 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 708 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கர்நாடகாவில் மேலும் 708- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் மேலும் 708- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் இன்று மேலும் 3,579 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் இன்று மேலும் 3,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.