தேசிய செய்திகள்

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு போகி பண்டிகையை கொண்டாடினார் + "||" + Vice President M Venkaiah Naidu celebrates Bhogi with his family at Raj Bhawan,

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு போகி பண்டிகையை கொண்டாடினார்

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு போகி பண்டிகையை கொண்டாடினார்
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது குடும்பத்துடன் போகி பண்டிகையை கொண்டாடினார்.
கோவா,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் கொண்டாடப்படுவது போகி பண்டிகை ஆகும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கேற்ப போகி பண்டிகை  கொண்டாடப்பட்டது. போகி பண்டிகையையொட்டி வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவார்கள். 

இன்று அதிகாலையில் போகி பண்டிகையையொட்டி வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எடுத்து எரிக்க தொடங்கினர். 

இந்நிலையில் ராஜ்பவனில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது குடும்பத்துடன் போகி பண்டிகையை கொண்டாடினார்.