மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் ஆகியோர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்தனர்.
புதுடெல்லி
டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது