தேசிய செய்திகள்

மத்திய வேளாண் சட்ட நகல்களை எரித்து போகி கொண்டாடிய விவசாயிகள் + "||" + Protesting farmers at Ghazipur border burned the copies of the three farm laws on the occasion of Lohri

மத்திய வேளாண் சட்ட நகல்களை எரித்து போகி கொண்டாடிய விவசாயிகள்

மத்திய வேளாண் சட்ட நகல்களை எரித்து போகி கொண்டாடிய  விவசாயிகள்
போகிப் பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் போராடும் விவசாயிகள் மத்திய வேளாண் சட்ட நகல்களை எரித்து கொண்டாடினார்கள்.
புதுடெல்லி

மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்பாப், அரியானா  உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் கடந்த 50 நாள்களாக தொடர்ந்து டெல்லியில் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், போகிப் பண்டிகையை முன்னிட்டு வேளாண் சட்ட நகல்களைடெல்லி, அரியானா எல்லைகளில் போராடி வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் எரித்துக் கொண்டாடினார்கள்.

ஜந்தர் - மந்தரில் போராடி வரும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேளாண் சட்ட நகல்களை எரித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில் வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டு, விவசாயிகளுடன் பேச குழு அமைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகள் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிவு
விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2. விவசாயிகளுக்கு ஆதரவாக அரியானவை சேர்ந்த எம்.எல்.ஏ பதவி விலகல்
விவசாயிகளுக்கு ஆதரவாக அரியானவை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ பதவி விலகினார்.டிராக்டரில் சென்று தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்தார்.
3. வன்முறை எதிரொலி: 58 நாட்கள் நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ் 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு
டெல்லியில் நடத்தி வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய கிஷான் சங்கர்ஸ் ஒருங்கிணைப்பு குழு அறிவித்து உள்ளது
4. இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு - யாழ்ப்பாணத்திலும் போராட்டம்
இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக இலங்கை யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடைபெற்றது.
5. விவசாயிகளின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்: வேளாண் துறை அமைச்சர்
விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்று வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.