தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இன்று புதிதாக 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona infection confirmed for 746 new cases in Karnataka today

கர்நாடகாவில் இன்று புதிதாக 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் இன்று புதிதாக 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று புதிதாக 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு,

கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கர்நாடகாவில் இன்று 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,29,552 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் இன்று 3 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12.,152 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 9,08,494 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 8,887 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் இன்று மேலும் 708 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 708 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கர்நாடகாவில் மேலும் 708- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் மேலும் 708- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்: 7 புதிய மந்திரிகள் பதவி ஏற்று கொண்டனர்
கர்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் புதிதாக 7 அமைச்சர்கள் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
4. கர்நாடகாவில் இன்று மேலும் 751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 751 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கர்நாடகாவில் இன்று 761 பேருக்கு கொரோனா தொற்று
கர்நாடக மாநிலத்தில் இன்று 761 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.