மாநில செய்திகள்

ஜனவரி 14 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் + "||" + January 14 COVID 19 UPDATE TAMILNADU

ஜனவரி 14 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

ஜனவரி 14 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு  விவரம்
ஜனவரி 14 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வருமாறு:-
சென்னை: 

தமிழகத்தில் கடந்த் 24 மணி நேரத்தில் மேலும் 665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டு உள்ளது. . இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,28,952ஆக அதிகரித்துள்ளது.

 கொரோனாவில் இருந்து மேலும் 826 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,10,218 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் இன்று மேலும் 4  பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,246 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 195 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,28,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1,50,68,940 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 60,681 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 6,488 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வருமாறு:-

மாவட்டம்மொ.பாதிப்புகுணமானவ்ர்கள்சிகிச்சையில்இறப்புஜன. 14
அரியலூர்4,6604,59417491
செங்கல்பட்டு50,75749,62538075244
சென்னை2,28,5662,22,5012,0084,057195
கோயம்புத்தூர்53,40852,10164566277
கடலூர்24,82624,462802847
தருமபுரி6,5206,40066545
திண்டுக்கல்11,09410,819771987
ஈரோடு14,04213,71817714715
கள்ளக்குறிச்சி10,84810,714261085
காஞ்சிபுரம்29,01828,41316943616
கன்னியாகுமரி16,62516,19217625718
கரூர்5,3115,19071506
கிருஷ்ணகிரி7,9927,7987711712
மதுரை20,77420,17014945516
நாகப்பட்டினம்8,3098,099791316
நாமக்கல்11,43611,18614011013
நீலகிரி8,0907,960834712
பெரம்பலூர்2,2592,2380210
புதுக்கோட்டை11,48611,278531553
ராமநாதபுரம்6,3736,208281373
ராணிப்பேட்டை16,02815,777651866
சேலம்32,09131,32030746425
சிவகங்கை6,6006,429451267
தென்காசி8,3378,143361585
தஞ்சாவூர்17,46017,05416324317
தேனி16,99216,737502056
திருப்பத்தூர்7,5267,361401255
திருவள்ளூர்43,14242,17128968231
திருவண்ணாமலை19,27218,926632836
திருவாரூர்11,05510,879671098
தூத்துக்குடி16,18815,979681413
திருநெல்வேலி15,44515,141922128
திருப்பூர்17,47917,03622322023
திருச்சி14,45314,10716717914
வேலூர்20,51919,98019534424
விழுப்புரம்15,09814,9434511011
விருதுநகர்16,47616,188582304
விமான நிலையத்தில் தனிமை938928910
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை1,0311,025511
ரயில் நிலையத்தில் தனிமை428428000
மொத்த எண்ணிக்கை8,28,9528,10,2186,48812,246665தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் இருவர் மரணம்: 580 பேருக்கு பக்கவிளைவுகள்- மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் இருவர் மரணம் அடைந்து உள்ளனர்: 580 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
2. தமிழகத்தில் பள்ளிகள் திறக்க அனைத்து முன்னெச்சரிக்கையுடன் ஏற்பாடுகள் தயார் - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்
தமிழகத்தில் பள்ளிகள் திறக்க அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
3. 244 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 600-க்கும் கீழ் குறைந்தது
244 நாட்களுக்கு பின்னர் நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 600-க்கும் கீழ் குறைந்தது.
4. “அருமையான, மகிழ்ச்சியான தருணம்” - தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை முதலாவதாக போட்டுக்கொண்ட டாக்டர் கருத்து
அருமையான, மகிழ்ச்சியான தருணம் என்று தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை முதலாவதாக போட்டுக்கொண்ட டாக்டர் கருத்து தெரிவித்துள்ளார்.
5. கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை: மத்திய அரசின் செயல்பாடுகளில் 79.5% மக்கள் திருப்தி கருத்து கணிப்பில் தகவல்
கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து நாடு முழுவதும் நடத்திய கருத்து கணிப்பில் கிட்டத்தட்ட 79.5 சதவீத மக்கள் திருப்தி அடைந்துள்ளனர்.