தேசிய செய்திகள்

பீகாரில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர் சுட்டுக் கொலை + "||" + IndiGo Manager's Murder Puts Bihar's Law and Order under Spotlight Again

பீகாரில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர் சுட்டுக் கொலை

பீகாரில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர்  சுட்டுக் கொலை
பீகாரின் பாட்னாவில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர், அவரின் வீட்டு முன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
பாட்னா

பீகாரின் பாட்னாவில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர், அவரின் வீட்டு முன் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன மேலாளராகப் பணியாற்றிய ரூபேஷ் குமார் சிங் பணி முடிந்து காரில் வீட்டுக்குத் திரும்பினார்.

மாலை 7 மணிக்கு வீட்டு முன் காரை நிறுத்தியபோது அடையாளம் தெரியாத ஆட்கள் அவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே  அவர் உயிரிழந்தார். அந்தக் குடியிருப்பில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தும் அவை செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மது விருந்தில் ஏற்பட்ட தகராறில் மின்வாரிய ஊழியர் சுட்டுக்கொலை
கர்நாடக மாநிலம் ஹாசன் அருகே மதுவிருந்தில் ஏற்பட்ட தகராறில் மின்வாரிய ஊழியர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக நண்பர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
2. பீகாரில் விவசாயிகள் பேரணியில் போலீசார் தடியடி; பலர் படுகாயம்
3 வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் கடந்த சில வாரங்களாக நீடித்து வருகிறது.
3. பீகார் துணை முதல் மந்திரி பொறுப்பு : சுஷில் குமார் மோடிக்கு பதில் தர்கிஷோர் பிரசாத்?
பீகார் துணை முதல் மந்திரியாக தர்கிஷோர் பிரசாத் பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
4. "புதிய பீகார் ஒன்றைக் கட்டியெழுப்புங்கள்" - வாக்காளர்களுக்கு சோனியாகாந்தி வேண்டுகோள்
பீகார் மாநிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி 'புதிய பீகார்' ஒன்றைக் கட்டியெழுப்புமாறு, வாக்காளர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டோம்: ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு
பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டோம் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.