உலக செய்திகள்

இங்கிலாந்தில் இன்று புதிதாக 38,598 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 671 பேர் பலி + "||" + Corona affects 38,598 new people in the UK today: another 671 killed

இங்கிலாந்தில் இன்று புதிதாக 38,598 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 671 பேர் பலி

இங்கிலாந்தில் இன்று புதிதாக 38,598 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 671 பேர் பலி
இங்கிலாந்தில் இன்று புதிதாக 38,598 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டன்,

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனால், தலைநகர் லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் நான்கு அடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரும் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தில் இன்று புதிதாக 38,598 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 33,95,959 ஆக உயர்ந்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் மேலும் 671 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 89,261 ஆக அதிகரித்துள்ளது.   

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து தற்போது 5-வது இடத்தில் உள்ளது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
2. இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: உணவு இடைவேளை வரை இந்தியா அணி 80/4
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.
3. இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து 205 ரன்னில் ‘ஆல்-அவுட்’
ஆமதாபாத்தில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி 205 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
4. இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா; கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்தியா-இ்ங்கிலாந்து மோதும் கடைசி டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி தொடரை வசப்படுத்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் உத்வேகத்துடன் வரிந்து கட்டும் என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
5. இங்கிலாந்தில் மேலும் 7 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 290- பேர் உயிரிழந்துள்ளனர்