உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.80 கோடியை தாண்டியது + "||" + Worldwide, the number of corona victims exceeds 9.80 crore

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.80 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.80 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7.04 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜெனீவா,

உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 9,80,34,023 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7,04,31,964 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 20 லட்சத்து 97 ஆயிரத்து 776 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,55,04,283 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,11,285 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு- 2,51,78,628, உயிரிழப்பு -  4,19,793, குணமடைந்தோர் -1,50,94,149
இந்தியா   -    பாதிப்பு- 1,06,25,420, உயிரிழப்பு -  1,53,053, குணமடைந்தோர் -1,02,81,391
பிரேசில்   -    பாதிப்பு - 86,99,814, உயிரிழப்பு -  2,14,228, குணமடைந்தோர் - 75,80,741
ரஷ்யா    -    பாதிப்பு - 36,55,839, உயிரிழப்பு -    67,832, குணமடைந்தோர் - 30,54,218
இங்கிலாந்து -  பாதிப்பு - 35,43,646, உயிரிழப்பு -    94,580, குணமடைந்தோர் - 15,86,707

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

பிரான்ஸ் - 29,87,965
ஸ்பெயின் -25,60,587
இத்தாலி - 24,28,221
துருக்கி - 24,12,505
ஜெர்மனி - 21,08,895
கொலம்பியா - 19,72,345
அர்ஜென்டினா - 18,43,077
மெக்சிகோ -16,88,944
போலந்து - 14,57,755
தென்ஆப்பிரிக்கா - 13,80,807
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு - மத்திய அரசு
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. அமீரகத்தில் ஒரே நாளில் 3,434 பேருக்கு கொரோனா 15 பேர் பலி
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 85 ஆயிரத்து 599 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து 434 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. பிரிட்டனில் மேலும் 8,523- பேருக்கு கொரோனா
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 8,523- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. 14 நாட்களுக்கு பின்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ரத்த தானம் செய்யலாம் சுகாதாரத்துறை அதிகாரி தகவல்
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 14 நாட்கள் கழித்து ரத்த தானம் செய்யலாம் என்று அபுதாபி சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
5. புதிதாக 3,025 பேருக்கு கொரோனா அமீரகத்தில் ஒரே நாளில்4,678 பேர் குணமடைந்தனர் 18 பேர் பலி
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 95 ஆயிரத்து 866 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து 25 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.