மாநில செய்திகள்

ஜனவரி 26: இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் + "||" + January 26: Today's petrol and diesel price situation

ஜனவரி 26: இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்

ஜனவரி 26: இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் விலை ரூ.88.60 ரூபாய்க்கும், டீசல் விலை ரூ.81.47 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 88.29 ரூபாய், டீசல் லிட்டர் 81.14 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில்,  இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 31 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.88.60 ரூபாய்க்கும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து  33 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.81.47 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நடைமுறை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையேற்றதை கண்டித்து ஸ்மிருதி இரானி வீட்டின் முன் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலையேற்றதை கண்டித்து ஸ்மிருதி இரானி வீட்டின் முன் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு என்பது சர்வதேச விவகாரம் - பெட்ரோலியத்துறை மந்திரி தகவல்
தேவை அதிகரித்ததால் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இது குளிர்காலத்தில் ஏற்படுவது தான் என பெட்ரோலியத்துரை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
3. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்
மத்திய அரசுதான் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்து விலையை குறைக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
4. தே.மு.தி.க சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
தே.மு.தி.க சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
5. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம்: மத்திய அரசு மீது மாயாவதி தாக்கு
அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம் தொடர்பாக மத்திய அரசை மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.