உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினம்: தற்செயலாக நிகழ்ந்த அதிசயம் - ஆஸ்திரேலிய பிரதமர் + "||" + On Republic Day, Australian PM Scott Morrison Wishes India; Shares 'wonderful Coincidence'

ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினம்: தற்செயலாக நிகழ்ந்த அதிசயம் - ஆஸ்திரேலிய பிரதமர்

ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினம்: தற்செயலாக நிகழ்ந்த அதிசயம் - ஆஸ்திரேலிய பிரதமர்
ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினமும் கொண்டாடப்படுவது தற்செயலாக நிகழ்ந்த அதிசயம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

கான்பெர்ரா, 

இந்தியாவில்  72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடயே ஆஸ்திரேலியாவில் சுதந்திர தினமும் இன்று கோலாகலமாக அங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினமும் கொண்டாடப்படுவது தற்செயலாக நிகழ்ந்த அதிசயம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ நண்பர்களுக்கு இடையே (இந்தியா-ஆஸ்திரேலியா), இருநாட்டு தேசிய தினங்களும் பகிரப்படுவதில் மகிழ்ச்சி. தேசிய நாள் மட்டுமல்லாமல், ஜனநாயகம், சுதந்திரம், பன்முகத்தன்மை என அனைத்தையும் இந்தியா -ஆஸ்திரேலியா பகிர்ந்துள்னன” என்று பதிவிட்டுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான விண்வெளி கூட்டுறவை விரிவுபடுத்துவதற்கான புதிய ஒப்பந்தம் கையெழுத்து
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான விண்வெளி கூட்டுறவை விரிவுபடுத்துவதற்கான புதிய ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
2. ஆஸ்திரேலிய கடற்பரப்பில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ஆஸ்திரேலியா கடற்பரப்பில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3. ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ; வீடுகள், மரங்கள் எரிந்து நாசம்
ஆஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீயில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமானது.
4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்: ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்தது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்துள்ளது.
5. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்: இந்திய அணி வெற்றி பெற 407 ரன் இலக்கு நிர்ணயம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 407 ரன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.