மாநில செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் + "||" + Cabinet meeting tomorrow under the chairmanship of Chief Minister Edappadi Palanisamy

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை கூட உள்ளது.
சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளநிலையில், இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன், சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை 4.30 மணிக்கு கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அமைச்சரவை கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படலாம் என்று தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்திப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று நேரில் சந்தித்தார்.
2. வெற்றி மட்டுமே இலக்கு, அதை நோக்கியே நம் பயணம் கட்சி தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்யவேண்டும்
அ.தி.மு.க. தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை ஒருமித்த ஆதரவுடன் வெற்றியடைய செய்யவேண்டும் என்றும், வெற்றி மட்டுமே நம் இலக்கு, அதை நோக்கி யே நாம் செல்லவேண்டும் என்றும் வேட்பாளர் நேர்காணலின்போது எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் பேசினர்.
3. சேலத்தில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சேலத்தில் உள்ள முதலமைச்சர் பழனிசாமியின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4. மாணவர்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
கல்லூரி மாணவர்களுக்கு ‘2 ஜி.பி. டேட்டா' வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
5. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்திக்கிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று சந்திக்க உள்ளார்.