தேசிய செய்திகள்

ராகுல்காந்தி நாளை புதுச்சேரிக்கு வருகை + "||" + Rahul Gandhi to visit Puducherry tomorrow

ராகுல்காந்தி நாளை புதுச்சேரிக்கு வருகை

ராகுல்காந்தி நாளை புதுச்சேரிக்கு வருகை
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை (புதன்கிழமை) மதியம் 12 மணிக்கு புதுச்சேரி வருகிறார்.
புதுச்சேரி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை (புதன்கிழமை) மதியம் 12 மணிக்கு புதுச்சேரி வருகிறார். புதுவை விமான நிலையத்தில் அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. 

இதன் பின்னர் சோலைநகருக்கு சென்று அங்கு மதியம் 1.30 மணி வரை மீனவப் பெண்களை சந்தித்து பேசுகிறார். அதன்பின் பாரதிதாசன் கல்லூரி மாணவிகளை சந்தித்து கலந்துரையாடுகிறார். பிற்பகல் 3 மணி அளவில் ரோடியர் மில் திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். அதன்பின் சென்னை வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. டாஸ்மாக் கடைகளுக்கான நேரம் நாளை முதல் குறைப்பு
நாளை முதல் டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடக்கிறது; மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடக்கிறது என மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
3. 'கர்ணன்' திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் நாளை வெளியாகும் - தயாரிப்பாளர் எஸ்.தாணு அறிவிப்பு
தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' திரைப்படம் நாளை திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் எஸ்.தாணு அறிவித்துள்ளார்.
4. தமிழகத்தில் நாளையும், வாக்குப்பதிவு நாளன்றும் வெப்பநிலை மேலும் அதிகரிக்க கூடும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் நாளையும், வாக்குப்பதிவு நாளன்றும் வெப்பநிலை மேலும் அதிகரிக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
5. நாட்டின் நிறுவன கட்டமைப்பு ஒட்டுமொத்தமாக கைப்பற்றப்பட்டுள்ளது - பாஜக மீது ராகுல்காந்தி விமர்சனம்
நாட்டின் நிறுவன கட்டமைப்பு ஒட்டுமொத்தமாக கைப்பற்றப்பட்டுள்ளது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.