மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்ககோரி சசிகலா தொடர்ந்த வழக்கு - மார்ச் 15ம்தேதி விசாரிக்கப்படும் என சிவில் நீதிமன்றம் அறிவிப்பு + "||" + Sasikala's case to be declared invalid by AIADMK general body - Civil court announces March 15 hearing

அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்ககோரி சசிகலா தொடர்ந்த வழக்கு - மார்ச் 15ம்தேதி விசாரிக்கப்படும் என சிவில் நீதிமன்றம் அறிவிப்பு

அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்ககோரி சசிகலா தொடர்ந்த வழக்கு - மார்ச் 15ம்தேதி விசாரிக்கப்படும் என சிவில் நீதிமன்றம் அறிவிப்பு
அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்ககோரி சசிகலா தொடர்ந்த வழக்கு விசாரணை, மார்ச் 15ம்தேதி விசாரிக்கப்படும் என சிவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை, 

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழுக்கூட்டம் நடந்தது. இதனையடுத்து அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என்றும் அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக வழக்கை உடனே விசாரிக்கவேண்டும் என சசிகலா தரப்பில் சென்னை சிவில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை மார்ச் 15-ம்தேதி நடைபெறும் என்று சிவில் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் முடிந்த பிறகும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த 2 பேர் மீது வழக்கு
தேர்தல் முடிந்த பிறகும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த 2 பேர் மீது வழக்கு.
2. காஞ்சீபுரத்தில் லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 252 வழக்குகளில் முடிவு; தீர்வுத்தொகையாக ரூ.13 கோடி வழங்கப்பட்டது
காஞ்சீபுரத்தில் நடந்த (லோக் அதாலத்) எனும் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ஒரே நாளில் 252 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, தீர்வுத்தொகையாக ரூ.13 கோடி வழங்கப்பட்டது.
3. சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது சப்-இன்ஸ்பெக்டர் கோரிக்கையை ஏற்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற சப்-இன்ஸ்பெக்டரின் கோரிக்கையை மதுரை ஐகோர்ட்டு ஏற்க மறுத்துவிட்டது.
4. ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்குக்கு அனுமதி கோரி கடிதம்
ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி கோரி சொலிசிட்டர் ஜெனரலுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
5. ஓட்டலில் அதிரடி சோதனை: ரூ.18 லட்சம் பறிமுதல்; 8 பேர் கைது அ.தி.மு.க. வேட்பாளர் மீது வழக்கு
காட்பாடியில் ஓட்டலில் கலெக்டர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். காட்பாடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.ராமு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.