தேசிய செய்திகள்

அசாம் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் - பிரதமர் மோடி + "||" + Prime Minister Narendra Modi inaugurates and lays the foundation stone of various projects in Silapathar, Dhemaji

அசாம் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் - பிரதமர் மோடி

அசாம் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் - பிரதமர் மோடி
அசாம் மாநிலத்தில் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
கவுகாத்தி,

பிரதமர் மோடி இன்று அசாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு சென்ற அவர் தெமாஜியில் சிலாபத்தர் என்னுமிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில்  இயற்கை எரிவாயு திட்டங்களை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இந்தியன் ஆயில் பொங்கைகாவ்ன் சுத்திகரிப்பு ஆலையில் இந்த்மாக்ஸ் (INDMAX) யூனிட், மதுபானில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்தின் செகண்டரி டேங்க் ஃபார்ம் மற்றும் டின்சுக்கியாவில் மாகுமிலுள்ள ஹெபடா கிராமத்திலுள்ள கேஸ் கம்ப்ரசர் நிலையம் ஆகியவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மேலும் தேமாஜி பொறியியல் கல்லூரியைத் அவர் தொடங்கி வைத்தார். சுவல்குச்சி பொறியியல் கல்லூரிக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவின் மிக நீளமான சாலைப் பாலம்; அடிக்கல் நாட்டினார் - பிரதமர் மோடி
அசாம் மாநிலம் துப்ரி - புல்பரி இடையே பிரம்மபுத்ரா ஆற்றின் மீது அமையவுள்ள பாலத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
2. ராமநாதபுரம்- தூத்துக்குடி இயற்கை எரிவாயுக் குழாய் இணைப்புத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
ராமநாதபுரம்- தூத்துக்குடி இயற்கை எரிவாயுக் குழாய் இணைப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
3. இந்தியாவை உலகநாடுகள் தற்போது, மிகுந்த நம்பிக்கையுடன் பார்த்து வருகிறது - பிரதமர் மோடி
இந்தியாவை உலகநாடுகள் தற்போது, மிகுந்த நம்பிக்கையுடன் பார்த்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
4. இயற்கை எழில் மிகு சேப்பாக்கம் மைதானத்தை படம்பிடித்த பிரதமர் மோடி!
ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் திரும்பிய போது சேப்பாக்கம் மைதானத்தை பிரதமர் மோடி படம்பிடித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
5. சென்னையில் பிரதமர் மோடியுடன் பங்காரு அடிகளார் சந்திப்பு
சென்னை வந்த பிரதமர் மோடியை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் பங்காரு அடிகளார் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.