மாநில செய்திகள்

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது - அமைச்சர் ஜெயக்குமார் + "||" + Constituency sharing talks are underway with the coalition parties - Minister Jayakumar

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது - அமைச்சர் ஜெயக்குமார்

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு  பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது - அமைச்சர் ஜெயக்குமார்
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று கொண்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை

சென்னை திருவல்லிக்கேணியில் அம்மா மினி கிளினிக் கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் நிருபர்களிடம்  அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

 கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று  வருகிறது. உரிய நேரத்தில் கட்சித் தலைமை தொகுதிப் பங்கீடு விவரத்தை முறைப்படி அறிவிக்கும் என்றார்.

தமிழகத்தில் தேர்தல் அறிவிப்புக்கு முன், திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளது . திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பது தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னாலேயே உடைந்து விடலாம்.  தமிழகத்தில் அதிமுக கூட்டணி பலமாக இருக்கிறது. திமுக - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் உறுதித்தன்மையற்று இருப்பதால்தான் புதுச்சேரியில் தற்போது காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருப்பதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆளுநரை திமுக சந்திப்பது வெறும் அரசியல் நாடகமே - அமைச்சர் ஜெயக்குமார்
தமிழக அமைச்சர்கள் மீதான 2வது ஊழல் பட்டியல் தொடர்பாக ஆளுநரை, திமுக சந்திப்பது வெறும் அரசியல் நாடகமே என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
2. அதிமுகவில் சசிகலா, தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவில் சசிகலா, தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
3. "எனது சிறு வயது கனவு நினைவாகி உள்ளது; நானே மெட்ரோ ரெயிலில் ஏர்போர்ட் செல்லலாம்" - அமைச்சர் ஜெயக்குமார்
எனது சிறு வயது கனவு நினைவாகி உள்ளது, நானே மெட்ரோ ரெயிலில் ஏர்போர்ட் செல்லலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
4. அமமுக - அதிமுக இணைப்பு என்பது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் - பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி
பிரதமர் மோடி ஆட்சியில், தமிழகத்தில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
5. அமமுகவிற்கும், அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை - முதலமைச்சர் பழனிசாமி
அமமுகவிற்கும், அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை