மாநில செய்திகள்

வரும் 25ஆம் தேதி திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை + "||" + Official talks on DMK-Congress alliance on the 25th

வரும் 25ஆம் தேதி திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை

வரும் 25ஆம் தேதி  திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை
வரும் 25ஆம் தேதி திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
புதுச்சேரி

புதுச்சேரியில் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த அவர், முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் திமுகவின் மதசார்பற்ற கூட்டணி தொடரும் என தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

 மேலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை வரும் 25ஆம் தேதி சென்னை அறிவாலயத்தில் நடைபெறும் என தமிழ்நாடு, புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் பிரசாரத்துக்கு இடையே ரோட்டோரக்கடையில் டீ குடித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு இடையே டீக்கடையில் அமர்ந்து டீ அருந்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
2. 24 மணி நேரமும் விவசாயிகளின் பம்புசெட்டுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
24 மணி நேரமும் விவசாயிகளின் பம்புசெட்டுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் -எடப்பாடி பழனிசாமி அற்வித்துள்ளார்.
3. தமிழக சட்டசபை தேர்தல்: பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்து உள்ளார்.
4. பிப்ரவரி 15க்குப் பிறகு தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதிகள் அறிவிப்பு வெளியாகலாம்
மேற்கு வங்ககாளம், தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறும் மாநிலத் தேர்தல்களை பிப்ரவரி 15 க்குப் பிறகு அறிவிக்க வாய்ப்புள்ளது.
5. தினகரனை நம்பினால் நடுரோட்டில் தான் நிற்க வேண்டும் - முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
அ.தி.மு.க.வை கைப்பற்றி தி.மு.க.விற்கு மறைமுகமாக உதவ சிலர் முயற்சிக்கின்றனர் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை