தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 2,212- பேருக்கு கொரோனா தொற்று + "||" + 2,212 new COVID cases in Kerala after 38,103 tests on Monday

கேரளாவில் இன்று 2,212- பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் இன்று 2,212- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் இன்று 2,212- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்று 2,212- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,037- ஆக உள்ளது.  தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 55,468- ஆக இருக்கிறது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 77 ஆயிரமாக 012- ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பை கண்டறிய மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 38 ஆயிரம் ஆகும்.  கொரோனா பாதிப்பால் இன்று 16 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,105- ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128- பேருக்கு கொரோனா பாதிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியது
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3. கேரளாவில் மேலும் 4,070- பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் மேலும் 4,070- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் மேலும் 152- பேருக்கு கொரோனா பாதிப்பு
டெல்லியில் மேலும் 152- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு : மும்பை மாநகராட்சி எச்சரிக்கை
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மும்பை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.