மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 449- பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + TN corona update on feb 22

தமிழகத்தில் இன்று 449- பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று 449- பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று 449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் இன்று 449- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சசத்து 48 ஆயிரத்து 724- ஆக உள்ளது. 

சென்னையில் இன்று 151-  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 461- ஆக இருக்கிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று 4,106-பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் இன்று புதிதாக 4,106- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 145- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் இன்று 442 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் இன்று 442- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் இன்று 4,034- பேருக்கு கொரோனா தொற்று: 14- பேர் உயிரிழப்பு
கேரளாவில் இன்று 4,034- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனா பாதிப்பு: சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் பஞ்சாப் முதல்-மந்திரி இன்று ஆலோசனை
பஞ்சாப்பில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங் இன்று ஆலோசனை நடத்த உள்ளார் .