கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள், டி20 போட்டிகளுக்கான இலங்கை அணி அறிவிப்பு + "||" + West Indies tour: One day, Sri Lanka squad for T20 tournament announced

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள், டி20 போட்டிகளுக்கான இலங்கை அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள், டி20 போட்டிகளுக்கான இலங்கை அணி அறிவிப்பு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.  இதற்கான அணி வீரர்கள் அடங்கிய விவரம் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அணிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு மந்திரி நமல் ராஜபக்சே ஒப்புதல் வழங்கியுள்ளார்.  இதன்படி, கொரோனா பாதிப்புக்கு ஆளான லஹிரு குமாராவுக்கு பதிலாக சுரங்கா லக்மால் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

வருகிற மார்ச் 3ந்தேதியில் இருந்து ஏப்ரல் 2ந்தேதி வரை 3 சர்வதேச இருபது ஓவர் போட்டிகள், 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் முறையே அடுத்தடுத்து நடைபெற உள்ளன.

இந்த போட்டிகள் உயிர் பாதுகாப்பு வளைய சூழலுடன் நடைபெறுகிறது.  முதல் இருபது ஓவர் போட்டி மார்ச் 3ந்தேதி தொடங்கி நடைபெறுகிறது.  இதற்காக பிப்ரவரி 23ந்தேதி இலங்கை கிரிக்கெட் அணி புறப்பட்டு செல்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. காந்திய மக்கள் இயக்கம் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கிறது தமிழருவி மணியன் அறிவிப்பு
காந்திய மக்கள் இயக்கம் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கிறது தமிழருவி மணியன் அறிவிப்பு.
2. தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம்: கோவில்பட்டியில் ராதிகா போட்டி சரத்குமார் அறிவிப்பு
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் ராதிகா போட்டியிடுவார் என்று தூத்துக்குடியில் நடந்த சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் அறிவித்தார்.
3. டீசல் விலை உயர்வு எதிரொலி: லாரி வாடகை கட்டணம் 30 சதவீதம் உயர்வு உரிமையாளர்கள் அறிவிப்பு
டீசல் விலை உயர்வு எதிரொலியாக லாரிகளின் வாடகை கட்டணம் 30 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
4. நைஜீரியாவில் கடத்தப்பட்ட 317 மாணவிகளும் விடுவிப்பு; கவர்னர் அறிவிப்பு
நைஜீரியாவில் கடத்தப்பட்ட அனைத்து 317 மாணவிகளும் பாதுகாப்புடன் இன்று விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
5. சென்னையில் 7-ந்தேதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி சீமான் அறிவிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றும், சென்னையில் 7-ந்தேதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடக்கிறது என்றும் சீமான் அறிவித்துள்ளார்.