உலக செய்திகள்

நவால்னி கைது விவகாரம்: ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு ஆலோசனை + "||" + EU prepares sanctions on four Russians over Navalny, diplomats say

நவால்னி கைது விவகாரம்: ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு ஆலோசனை

நவால்னி கைது விவகாரம்: ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு ஆலோசனை
நவால்னி கைது விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் ஆலோசனை நடத்தியது.
மாஸ்கோ, 

ரஷ்யாவில் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னியை சிறையில் அடைத்ததற்கு முக்கியமாக அடையாளமாக கருதப்படும் நான்கு மூத்த ரஷ்ய அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளைத் தயாரிக்க ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகின. 

இதன்படி அலெக்சி நவால்னி சிறை வைக்கப்பட்டுள்ள விவகாரத்தில், ரஷ்ய அரசுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள 27 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் நேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குன்றத்தூர் அருகே வியாபாரி வெட்டிக்கொலை 5 பேர் கைது
குன்றத்தூர் அருகே வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
2. குன்றத்தூர் அருகே வியாபாரி வெட்டிக்கொலை 5 பேர் கைது
குன்றத்தூர் அருகே வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
3. மதுரவாயல் பகுதியில் மகனின் மருத்துவ செலவுக்காக வீடுகளில் கொள்ளையடித்தவர் கைது
மதுரவாயல் பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டார். மகனின் மருத்துவ செலவுக்காக அவர் கொள்ளையில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். அவரிடம் இருந்து 56 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
4. பூம்புகார் அருகே தகராறு: கீழே தள்ளிவிட்டு மீனவர் கொலை; 2 பேர் கைது
பூம்புகார் அருகே ஏற்பட்ட தகராறில் கீழே தள்ளிவிட்டு மீனவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. கோட்டூர் அருகே வீடு புகுந்து கணவன்-மனைவி மீது தாக்குதல் வாலிபர் கைது
கோட்டூர் அருகே வீடு புகுந்து கணவன்- மனைவியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.